Child Development and Pedagogy - Paper I Tamil 22nd June 2026 Shift 2 — Subject Test, Questions & Answers

Subject Test 2026 TG TET Paper - I Child Development and Pedagogy 30 questions 30 marks 30 min English and Tamil (தமிழ்)

Child Development and Pedagogy - Paper I Tamil 22nd June 2026 Shift 2 is a subject test in the TG TET Paper - I series on TG Exams, from 2026. It has 30 multiple-choice questions for 30 marks, with a 30-minute time limit. Every question is available in English and Tamil (தமிழ்), with answer key and explanations. Sign up, unlock an exam pack and practise online.

Attempt the full paper online
Sign up and unlock Child Development and Pedagogy - Paper I Tamil 22nd June 2026 Shift 2 to take it online with a live timer, instant scoring and a subject-wise breakdown.
Get started

Sample questions with answers

A few questions from Child Development and Pedagogy - Paper I Tamil 22nd June 2026 Shift 2. The full paper has 30 questions with detailed explanations after you sign in.

Q1. One among the following is NOT involved in a child attaining puberty
பின்வருவனவற்றுள் குழந்தை பூப்பெய்துவதில் பங்கு பெறாதது
  1. Learning / கற்றல் (correct answer)
  2. Maturation / முதிர்ச்சி
  3. Growth / வளர்ச்சி
  4. Development / முன்னேற்றம்
Answer: A
Q2. A mother saying my child started to make sounds, I think he'll utter his first word very shortly is an example for this Principle of Growth and Development
ஒரு தாய் என்னுடைய குழந்தை ஒலி எழுப்ப தொடங்கி விட்டான். விரைவில் முதல் சொல்லை கூறுவான் என நினைக்கிறேன் என்பது வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் இத்தத்துவத்திற்கான எடுத்துக்காட்டாகும்.
  1. Principle of individual differences / தனியாள் வேற்றுமை தத்துவம்
  2. Principle of predictability / முன்கணித்தல் தத்துவம் (correct answer)
  3. Principle of lack of uniformity in developmental rate / வளர்ச்சி வீதத்தில் சீரற்றத்தன்மை தத்துவம்
  4. Principle of proximo distal direction in development / வளர்ச்சியில் நடுப்பகுதியிலிருந்து வளர்தல் (அண்மை-சேய்மை) திசைத் தத்துவம்
Answer: B
Q3. Read the following two statements
பின்வரும் இரண்டு கூற்றுகளைப் படிக்கவும். கூற்று A – மனவெழுச்சி அனுபவங்கள் என்பவை இயல்பூக்கங்கள் அல்லது உயிரிய ஊக்கங்களுடன் தொடர்புடையவை கூற்று B – அடிப்படைக் தேவைகள் நிறைவு அடையும்போது அல்லது சவாலுக்கு உள்ளாகும்போது மனவெழுச்சிகள் தங்கள் பங்கினை செய்யும் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
  1. Only statement A is correct / கூற்று A மட்டும் சரியானது.
  2. Both statements A & B are incorrect / கூற்று A மற்றும் B ஆகிய இரண்டும் தவறு.
  3. Both statements A & B are correct / கூற்று A மற்றும் B ஆகிய இரண்டும் சரி. (correct answer)
  4. Only statement B is correct / கூற்று B மட்டும் சரி.
Answer: C
Q4. The developmental task of learning to give up the 'I' feeling and develop 'we' feeling is expected to start in this stage
‘நான்’ என்னும் உணர்வை கைவிட்டு, ‘நாம்’ என்னும் உணர்வை வளர்த்துக்கொள்ளும் வளர்ச்சிசார் செயல்கள் இந்நிலையில் தொடங்குவதாக எதிர்பார்க்கப்படுகிறது.
  1. Early childhood / முன்பிள்ளைப் பருவம் (correct answer)
  2. Adolescence / குமரப்பруவம்
  3. Infancy / குழவிப்பருவம்
  4. Adulthood / முதிர் பருவம்
Answer: A
Q5. The school of linguistics to which Noam Chomsky belonged is
நோம் சோம்ஸ்கி இந்த மொழியியல் பள்ளியை சார்ந்தவர்
  1. Structuralist / வடிவமைப்பியலாளர்
  2. Mentalist / மனநலவியலாளர் (correct answer)
  3. Behaviourist / நடத்தையியலாளர்
  4. Idealist / குறிக்கோளாளர்
Answer: B

Related papers in TG TET Paper - I

About TG TET Paper - I

TG Exams brings previous year question papers, subject-wise practice sets and full-length timed mock tests for TG TET, TG DSC, TS TET, AP TET and other state teacher recruitment exams into one place, each question available in English and Tamil (தமிழ்). Browse all exams or create a free account to start.