Tamil - Paper I Tamil 22nd June 2026 Shift 2 — Subject Test, Questions & Answers

Subject Test 2026 TG TET Paper - I Tamil 30 questions 30 marks 30 min English and Tamil (தமிழ்)

Tamil - Paper I Tamil 22nd June 2026 Shift 2 is a subject test in the TG TET Paper - I series on TG Exams, from 2026. It has 30 multiple-choice questions for 30 marks, with a 30-minute time limit. Every question is available in English and Tamil (தமிழ்), with answer key and explanations. Sign up, unlock an exam pack and practise online.

Attempt the full paper online
Sign up and unlock Tamil - Paper I Tamil 22nd June 2026 Shift 2 to take it online with a live timer, instant scoring and a subject-wise breakdown.
Get started

Sample questions with answers

A few questions from Tamil - Paper I Tamil 22nd June 2026 Shift 2. The full paper has 30 questions with detailed explanations after you sign in.

Q1. The anklet of the Queen of the Pandya King was made of
பாண்டிய மன்னனின் அரசிக்குரிய சிலம்பு இதனால் ஆனது.
  1. Coral / பவளம்
  2. Pearl / முத்து (correct answer)
  3. Ruby / மாணிக்கம்
  4. Diamond / வைரம்
Answer: B
Q2. கீழ்க்காணும் பத்தியைப் படித்து, கொடுக்கப்பட்ட வினாவிற்கு விடையளி. பொருநராற்றுப்படை என்பது கரிகாலனின் சிறப்பைக் கூறுவது. 248 அடிகள் உடையது. - கரிகாலன் இம்மரபை சேர்ந்தவன்.
கீழ்க்காணும் பத்தியைப் படித்து, கொடுக்கப்பட்ட வினாவிற்கு விடையளி. பொருநராற்றுப்படை என்பது கரிகாலனின் சிறப்பைக் கூறுவது. 248 அடிகள் உடையது. - கரிகாலன் இம்மரபை சேர்ந்தவன்.
  1. சேரன் / சேரன்
  2. சோழன் / சோழன் (correct answer)
  3. பல்லவன் / பல்லவன்
  4. பாண்டியன் / பாண்டியன்
Answer: B
Q3. கீழ்க்காணும் பாடலைப் படித்து கொடுக்கப்பட்ட வினாவிற்கு விடையளி. கல்லாதான் கண்ட கழிநுட்பம் கற்றார்முன் சொல்லுங்கால், சோர்வு படுதலால் நல்லாய்! வினா முந்துறாத உரை இல்லை - இல்லை கனா முந்துறாத வினை. - இச்செய்யுளில் 'மிகுதி' என பொருள் தரும் சொல்
கீழ்க்காணும் பாடலைப் படித்து கொடுக்கப்பட்ட வினாவிற்கு விடையளி. கல்லாதான் கண்ட கழிநுட்பம் கற்றார்முன் சொல்லுங்கால், சோர்வு படுதலால் நல்லாய்! வினா முந்துறாத உரை இல்லை - இல்லை கனா முந்துறாத வினை. - இச்செய்யுளில் 'மிகுதி' என பொருள் தரும் சொல்
  1. கனா / கனா
  2. கழி / கழி (correct answer)
  3. சோர்வு / சோர்வு
  4. முந்துறாத / முந்துறாத
Answer: B
Q4. கீழ்க்காணும் பாடலைப் படித்து கொடுக்கப்பட்ட வினாவிற்கு விடையளி. தப்பு சாட்சிகள் கிடு கிடுஎனவே துடிக்க இருமைக்கல் அநீதியே ஓட்டம் பிடிக்க இலஞ்சம் வாங்கிகள் வெட்கத்தால் உயிர்மடிக்க. - இப்பாடலில் 'கையூட்டு' பெற்றவரின் நிலை
கீழ்க்காணும் பாடலைப் படித்து கொடுக்கப்பட்ட வினாவிற்கு விடையளி. தப்பு சாட்சிகள் கிடு கிடுஎனவே துடிக்க இருமைக்கல் அநீதியே ஓட்டம் பிடிக்க இலஞ்சம் வாங்கிகள் வெட்கத்தால் உயிர்மடிக்க. - இப்பாடலில் 'கையூட்டு' பெற்றவரின் நிலை
  1. வெட்கம் / வெட்கம் (correct answer)
  2. துடிப்பு / துடிப்பு
  3. ஓட்டம் / ஓட்டம்
  4. அநீதி / அநீதி
Answer: A
Q5. 'கழை' - எனும் சொல்லின் பொருள்
'கழை' - எனும் சொல்லின் பொருள்
  1. வேர்க்கடலை / வேர்க்கடலை
  2. பலாப்பழம் / பலாப்பழம்
  3. கரும்பு / கரும்பு (correct answer)
  4. முந்திரி / முந்திரி
Answer: C

Related papers in TG TET Paper - I

About TG TET Paper - I

TG Exams brings previous year question papers, subject-wise practice sets and full-length timed mock tests for TG TET, TG DSC, TS TET, AP TET and other state teacher recruitment exams into one place, each question available in English and Tamil (தமிழ்). Browse all exams or create a free account to start.