Child Development and Pedagogy - Paper II Mathematics & Science Tamil 22nd June 2026 Shift 1 — Subject Test, Questions & Answers

Subject Test 2026 TG TET Paper - II Child Development and Pedagogy 30 questions 30 marks 30 min English and Tamil (தமிழ்)

Child Development and Pedagogy - Paper II Mathematics & Science Tamil 22nd June 2026 Shift 1 is a subject test in the TG TET Paper - II series on TG Exams, from 2026. It has 30 multiple-choice questions for 30 marks, with a 30-minute time limit. Every question is available in English and Tamil (தமிழ்), with answer key and explanations. Sign up, unlock an exam pack and practise online.

Attempt the full paper online
Sign up and unlock Child Development and Pedagogy - Paper II Mathematics & Science Tamil 22nd June 2026 Shift 1 to take it online with a live timer, instant scoring and a subject-wise breakdown.
Get started

Sample questions with answers

A few questions from Child Development and Pedagogy - Paper II Mathematics & Science Tamil 22nd June 2026 Shift 1. The full paper has 30 questions with detailed explanations after you sign in.

Q1. One among the following is an internal factor effecting growth and development
பின்வருவனவற்றில் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை பாதிக்கும் அகக் காரணி
  1. Size of family / குடும்பத்தின் அளவு
  2. Type of child birth / குழந்தை பிறப்பு வகை
  3. Child rearing method / குழந்தை வளர்ப்பு முறை
  4. Genes / மரபணுக்கள் (correct answer)
Answer: D
Q2. Jamuna has joined her son for Tennis coaching. The coach said he'll start with exercises for strengthening legs followed by side-to-side movements and then footwork drill. This is in accordance with the
ஜமுனா தன்னுடைய மகனுடன் டென்னிஸ் பயிற்சியில் சேர்ந்து உள்ளார். கால்களை வலுப்படுத்தும் பயிற்சியுடன் தொடங்கி பின்பு பக்கவாட்டு இயக்கங்கள் மற்றும் காலடி பயிற்சிகள் அளிக்கப்படும் என பயிற்சியாளர் கூறினார். இது கீழ்க்கண்ட ஒன்றுக்கு ஏற்ப உள்ளது
  1. Principle of individual differences / தனியாள் வேற்றுமை தத்துவம்
  2. Principle of complex to simple responses / சிக்கலானவற்றிலிருந்து எளிய துலங்களுக்கான தத்துவம்
  3. Principle of lack of uniformity in developmental rate / வளர்ச்சி வீதத்தில் சீர் இல்லாமை தத்துவம்
  4. Principle of proceeding from general to specific responses / பொதுவானவற்றிலிருந்து சிறப்பு துலங்களுக்கு செல்லும் தத்துவம் (correct answer)
Answer: D
Q3. Identify the correct statement among the following
பின்வருவனவற்றில் சரியான கூற்றை அடையாளம் காண்க.
  1. Negative emotions are also very essential for human welfare / மனிதனின் நலத்திற்கு எதிர்மறை மனவெழுச்சிகளும் மிகவும் இன்றியமையாதது (correct answer)
  2. Negative emotions should always be suppressed / எதிர்மறை மனவெழுச்சிகள் எப்போதும் அடக்கப்படுகிறது
  3. Positive emotions of high intensity are always useful / மிக தீவிர நேர்மறை மனவெழுச்சிகள் எப்போதும் உதவிகரமானவை
  4. Positive emotions are uniformly seen among all individuals / அனைத்து தனிப்பட்ட நபர்களிடமும் நேர்மறை மனவளர்ச்சிகள் சீராக இருக்கும்.
Answer: A
Q4. Among the following identify those that lead to stress and storm in adolescents: A. Somatic variation B. Intensification of self-awareness C. Conflicting demands of society D. Parental support
பின்வருவனவற்றில் குமரப் பருவத்தில் மன அழுத்தம் மற்றும் அமைதியற்ற நிலைக்கு வழிவகுப்பனவற்றை அடையாளம் காண்க A. Somatic variation / உடல் ரீதியான மாறுபாடு B. Intensification of self-awareness / சுய விழிப்புணர்வை தீவிரப்படுத்துதல் C. Conflicting demands of society / சமூகத்தின் முரண்பட்ட கோரிக்கைகள் D. Parental support / பெற்றோர் ஆதரவு
  1. A, B, C & D / A, B, C & D
  2. A, B & C only / A, B & C மட்டும் (correct answer)
  3. A & C only / A & C மட்டும்
  4. B & C only / B & C மட்டும்
Answer: B
Q5. The stage of Erickson's psycho social development during which teachers and school should start to provide opportunities to students to develop a sense of achievement and not criticise so as to avoid the child from looking down about himself
எரிக்சனின் உள சமூக வளர்ச்சியின் இந்நிலையில் குழந்தை தன்னைத் தானே தாழ்வாக எண்ணுவதை தவிர்ப்பதற்காக ஆசிரியர்களும் பள்ளியும் சாதனை உணர்வை வளர்த்துக் கொள்ள வாய்ப்புகளை வழங்க வேண்டும் மேலும் அவர்களை விமர்சிக்க கூடாது.
  1. Period of autonomy vs. shame and doubt / சுதந்திரமாக இயங்குதல்/ வெட்கப்படுதல் காலம்
  2. Period of identity vs. role confusion / தந்நிலை அறிதல்/ தந்நிலை குழப்பம் காலம்
  3. Period of industry vs inferiority / கடின உழைப்பு/ தாழ்வுணர்வு காலம் (correct answer)
  4. Period of initiative vs guilt / தானே முற்பட்டு செயலாற்றுதல்/ குற்ற உணர்வு காலம்
Answer: C

Related papers in TG TET Paper - II

About TG TET Paper - II

TG Exams brings previous year question papers, subject-wise practice sets and full-length timed mock tests for TG TET, TG DSC, TS TET, AP TET and other state teacher recruitment exams into one place, each question available in English and Tamil (தமிழ்). Browse all exams or create a free account to start.