Child Development and Pedagogy - Paper II Mathematics & Science Tamil 30th Jun 2025 Shift 2 — Subject Test, Questions & Answers

Subject Test 2025 TG TET Paper - II Child Development and Pedagogy 30 questions 30 marks 30 min English and Tamil (தமிழ்)

Child Development and Pedagogy - Paper II Mathematics & Science Tamil 30th Jun 2025 Shift 2 is a subject test in the TG TET Paper - II series on TG Exams, from 2025. It has 30 multiple-choice questions for 30 marks, with a 30-minute time limit. Every question is available in English and Tamil (தமிழ்), with answer key and explanations. Sign up, unlock an exam pack and practise online.

Attempt the full paper online
Sign up and unlock Child Development and Pedagogy - Paper II Mathematics & Science Tamil 30th Jun 2025 Shift 2 to take it online with a live timer, instant scoring and a subject-wise breakdown.
Get started

Sample questions with answers

A few questions from Child Development and Pedagogy - Paper II Mathematics & Science Tamil 30th Jun 2025 Shift 2. The full paper has 30 questions with detailed explanations after you sign in.

Q1. Choose the INCORRECT pair among the following
பின்வருவனவற்றில் தவறான இணையைக் தேர்ந்தெடுக்க
  1. Differential Aptitude Test - Wechsler / பலதிற நாட்டச் சோதனை - வெஸ்லர் (correct answer)
  2. Equally Appearing Interval Rating Scale - Thurstone / சமமாகத் தோன்றும் இடைவெளி அளவி- தர்ஸ்டன்
  3. Client Centred Approach - Carl Rogers / வாடிக்கையாளர் மைய அணுகுமுறை – கார்ல் ரோஜர்ஸ்
  4. Thematic Apperception Test - Murray & Morgan / கருத்து பற்றிய முன்னறி திறன் சோதனை – முர்ரே & மோர்கன்
Answer: A
Q2. Identify the INCORRECT statement regarding growth, development and maturity of the child
குழந்தையின் வளர்ச்சி, மேம்பாடு மற்றும் முதிர்ச்சி பற்றிய தவறான கூற்றைக் கண்டறிக.
  1. Development refers to growth as well as behavioural changes / மேம்பாடு என்பது வளர்ச்சியையும் நடத்தை மாற்றத்தையும் குறிக்கிறது.
  2. Growth refers to structural and psychological changes / வளர்ச்சி என்பது உருவ மாற்றத்தையும் உளவியல் மாற்றத்தையும் குறிக்கிறது. (correct answer)
  3. Biological and environmental factors influence development / உயிரியல் மற்றும் சூழலியல் காரணிகள் மேம்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
  4. Maturation refers to the emergence of an organism's genetic potential / முதிர்ச்சி என்பது உயிரினங்களின் மரபணுத் தோற்றத்தைக் குறிக்கிறது.
Answer: B
Q3. Match the Development Theories given under List-A with their basic aspects given under List-B List-A (Development) A) Erikson's Psycho-Social Development B) Piaget's Cognitive Development C) Carl Roger's Self Development List-B (Theme) i) Depends on concrete and abstract thinking abilities ii) Depends on experiential learning iii) Depends on universal ethical principles iv) Depends on the result of child interaction with his social environment Choose the correct one
வரிசை A- யின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள மேம்பாட்டுக் கோட்பாடுகள் குறித்த விதிகளை வரிசை-B யில் கொடுக்கப்பட்டுள்ளவற்றின் அடிப்படைக் கூறுகளோடு பொருத்துக. List-A (மேம்பாடு) A) எரிக்சனின் உளவியல்-சமூகவியல் மேம்பாடு B) பியாஜெயின் அறிசார் மேம்பாடு C) கார்ல் ரோஜரின் தன் மேம்பாடு List-B (கருத்து) i) நிலையான மற்றும் அருவ நிலையிலான சிந்தனை இயலுமையைச் சார்ந்தது ii) அனுபவக் கற்றலைச் சார்ந்தது iii) உலகளாவிய அறநெறிக் கொள்கைகளைச் சார்ந்தது. iv) குழந்தை தனது சமூகச் சூழலில் உறவாடுவதைப் பொறுத்தது சரியான விடையைத் தெரிந்தெடுக்க
  1. A-iii, B-iv, C-ii / A-iii, B-iv, C-ii
  2. A-i, B-ii, C-iii / A-i, B-ii, C-iii
  3. A-iv, B-i, C-ii / A-iv, B-i, C-ii (correct answer)
  4. A-iii, B-iv, C-i / A-iii, B-iv, C-i
Answer: C
Q4. According to Erik Erickson's 'Psycho-Social Development Theory', a student of Class-IX is in this stage of crisis
எரிக் எரிக்சனின் உளவியல் – சமூகவியல் மேம்பாட்டுக் கோட்பாட்டின்படி 9 ஆவது பயிலும் மாணவன் இருக்கும் நெருக்கடியான நிலை
  1. Initiative Vs Guilt / முன்னெடுப்பு Vs குற்ற உணர்வு
  2. Industry Vs Inferiority / தொழில் முயற்சி Vs தாழ்வு மனப்பான்மை
  3. Autonomy Vs Shame / தன்னுரிமை Vs வெட்க உணர்ச்சி
  4. Role Identity Vs Role confusion / பங்கு கண்டறிதல் Vs பங்குக் குழப்பம் (correct answer)
Answer: D
Q5. Among the following, identify the external factor, that influences Child Development
பின்வருவனவற்றில் குழந்தை வளர்ச்சியில் குறுக்கிடும் புறக்காரணி எதுவெனக் கண்டறிக
  1. Physical environment / இருப்பிடச் சூழல் (correct answer)
  2. Hormones / ஹார்மோன்கள்
  3. Intelligence / நுண்ணறிவு
  4. Emotional maturity / உணர்ச்சி முதிர்ச்சி
Answer: A

Related papers in TG TET Paper - II

About TG TET Paper - II

TG Exams brings previous year question papers, subject-wise practice sets and full-length timed mock tests for TG TET, TG DSC, TS TET, AP TET and other state teacher recruitment exams into one place, each question available in English and Tamil (தமிழ்). Browse all exams or create a free account to start.