Tamil - Paper II Social Studies Tamil 20th Jan 2026 Shift 1 — Subject Test, Questions & Answers

Subject Test 2026 TG TET Paper - II Tamil 30 questions 30 marks 30 min English and Tamil (தமிழ்)

Tamil - Paper II Social Studies Tamil 20th Jan 2026 Shift 1 is a subject test in the TG TET Paper - II series on TG Exams, from 2026. It has 30 multiple-choice questions for 30 marks, with a 30-minute time limit. Every question is available in English and Tamil (தமிழ்), with answer key and explanations. Sign up, unlock an exam pack and practise online.

Attempt the full paper online
Sign up and unlock Tamil - Paper II Social Studies Tamil 20th Jan 2026 Shift 1 to take it online with a live timer, instant scoring and a subject-wise breakdown.
Get started

Sample questions with answers

A few questions from Tamil - Paper II Social Studies Tamil 20th Jan 2026 Shift 1. The full paper has 30 questions with detailed explanations after you sign in.

Q1. ‘சான்றாண்மை’ - இச்சொல்லில் அமைந்துள்ள அசைகள்
‘சான்றாண்மை’ - இச்சொல்லில் அமைந்துள்ள அசைகள்
  1. நிரை, நிரை, நிரை / நிரை, நிரை, நிரை
  2. நேர், நேர், நிரை / நேர், நேர், நிரை
  3. நேர், நேர், நேர் / நேர், நேர், நேர் (correct answer)
  4. நிரை, நிரை, நேர் / நிரை, நிரை, நேர்
Answer: C
Q2. ‘இளைய கலாம்’ என்று அழைக்கப்படுபவர்
‘இளைய கலாம்’ என்று அழைக்கப்படுபவர்
  1. மயில்சாமி அண்ணாதுரை / மயில்சாமி அண்ணாதுரை (correct answer)
  2. கலைவாணர் விவேக் / கலைவாணர் விவேக்
  3. சிவன் / சிவன்
  4. அருணன் சுப்பையா / அருணன் சுப்பையா
Answer: A
Q3. கீழ்க்காணும் பத்தியைப் படித்து கொடுக்கப்பட்ட வினாவிற்கு விடையளி. ‘கவிராட்சதர்’ எனப் புகழப்படுபவர் கச்சியப்ப முனிவர். இவருடைய புராணக் காலத்தில் மகிழ்வித்தவையே விநாயக புராணமும், தணிகைப் புராணமும். தணிகைப் புராணத்தின் நடை சிறிது கடினமாயிருந்தாலும் இன்று சைவர்களால் நன்கு போற்றப்படுகிறது. - சைவர்களால் இன்று போற்றப்படும் புராணம்
கீழ்க்காணும் பத்தியைப் படித்து கொடுக்கப்பட்ட வினாவிற்கு விடையளி. ‘கவிராட்சதர்’ எனப் புகழப்படுபவர் கச்சியப்ப முனிவர். இவருடைய புராணக் காலத்தில் மகிழ்வித்தவையே விநாயக புராணமும், தணிகைப் புராணமும். தணிகைப் புராணத்தின் நடை சிறிது கடினமாயிருந்தாலும் இன்று சைவர்களால் நன்கு போற்றப்படுகிறது. - சைவர்களால் இன்று போற்றப்படும் புராணம்
  1. கருட புராணம் / கருட புராணம்
  2. தணிகைப் புராணம் / தணிகைப் புராணம் (correct answer)
  3. விநாயக புராணம் / விநாயக புராணம்
  4. கந்தபுராணம் / கந்தபுராணம்
Answer: B
Q4. கீழ்க்காணும் பத்தியைப் படித்து, கொடுக்கப்பட்ட வினாவிற்கு விடையளி. சங்க இலக்கியத்தில் பகுத்தறிவினுக்குப் புறம்பான கற்பனையினைக் காண இயலாது. ‘எத்துணையும் பொருட்கிசையும் இலக்கணமில் கற்பனையைச்’ சங்க இலக்கியத்தில் காண இயலாது. உள்ளதை உள்ளவாறே கூறுதல் சங்க இலக்கியத்தின் சிறப்பியல்பு. - சங்க இலக்கியங்கள் இவையாகும்.
கீழ்க்காணும் பத்தியைப் படித்து, கொடுக்கப்பட்ட வினாவிற்கு விடையளி. சங்க இலக்கியத்தில் பகுத்தறிவினுக்குப் புறம்பான கற்பனையினைக் காண இயலாது. ‘எத்துணையும் பொருட்கிசையும் இலக்கணமில் கற்பனையைச்’ சங்க இலக்கியத்தில் காண இயலாது. உள்ளதை உள்ளவாறே கூறுதல் சங்க இலக்கியத்தின் சிறப்பியல்பு. - சங்க இலக்கியங்கள் இவையாகும்.
  1. பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் / பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
  2. அற நூல்கள் / அற நூல்கள்
  3. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு / எட்டுத்தொகை, பத்துப்பாட்டு (correct answer)
  4. பக்தி இலக்கியங்கள் / பக்தி இலக்கியங்கள்
Answer: C
Q5. கீழ்க்காணும் பாடலைப் படித்து கொடுக்கப்பட்ட வினாவிற்கு விடையளி. மாடா உழைச்சவன் வாழ்க்கையிலே - பசி வந்திரக் காரணம் என்ன மச்சான்? தேடிய செல்வங்கள் வேறே இடத்திலே சேருவதினால்வரும் தொல்லையடி!. - பாடல் உணர்த்தும் கருத்து
கீழ்க்காணும் பாடலைப் படித்து கொடுக்கப்பட்ட வினாவிற்கு விடையளி. மாடா உழைச்சவன் வாழ்க்கையிலே - பசி வந்திரக் காரணம் என்ன மச்சான்? தேடிய செல்வங்கள் வேறே இடத்திலே சேருவதினால்வரும் தொல்லையடி!. - பாடல் உணர்த்தும் கருத்து
  1. சம தருமம் / சம தருமம் (correct answer)
  2. ஏழை / ஏழை
  3. குடியாட்சி / குடியாட்சி
  4. பணக்காரன் / பணக்காரன்
Answer: A

Related papers in TG TET Paper - II

About TG TET Paper - II

TG Exams brings previous year question papers, subject-wise practice sets and full-length timed mock tests for TG TET, TG DSC, TS TET, AP TET and other state teacher recruitment exams into one place, each question available in English and Tamil (தமிழ்). Browse all exams or create a free account to start.