Tamil - Paper II Social Studies Tamil 22nd June 2026 Shift 1 — Subject Test, Questions & Answers
Subject Test2026TG TET Paper - IITamil30 questions30 marks30 minEnglish and Tamil (தமிழ்)
Tamil - Paper II Social Studies Tamil 22nd June 2026 Shift 1 is a subject test in the TG TET Paper - II series on TG Exams, from 2026. It has 30 multiple-choice questions for 30 marks, with a 30-minute time limit. Every question is available in English and Tamil (தமிழ்), with answer key and explanations. Sign up, unlock an exam pack and practise online.
Sign up and unlock Tamil - Paper II Social Studies Tamil 22nd June 2026 Shift 1 to take it online with a live timer, instant scoring and a subject-wise breakdown.
A few questions from Tamil - Paper II Social Studies Tamil 22nd June 2026 Shift 1. The full paper has 30 questions with detailed explanations after you sign in.
Q1. கீழ்க்காணும் பத்தியைப் படித்து கொடுக்கப்பட்ட வினாவிற்கு விடையளி.
இளங்கோவடிகள் அரச குடும்ப வாழ்வை அறிந்தவர். துறவறத்தில் நின்றவர். அற நெறியை வற்புறுத்துவதில் ஆர்வம் மிக்கவர். தாம் சைவராயினும் சமயப் பொதுநோக்கு வாய்ந்தவர்.
- இளங்கோவடிகள் இவ்வரசு குடும்பத்தைச் சேர்ந்தவர்
கீழ்க்காணும் பத்தியைப் படித்து கொடுக்கப்பட்ட வினாவிற்கு விடையளி.
இளங்கோவடிகள் அரச குடும்ப வாழ்வை அறிந்தவர். துறவறத்தில் நின்றவர். அற நெறியை வற்புறுத்துவதில் ஆர்வம் மிக்கவர். தாம் சைவராயினும் சமயப் பொதுநோக்கு வாய்ந்தவர்.
- இளங்கோவடிகள் இவ்வரசு குடும்பத்தைச் சேர்ந்தவர்
சோழ / சோழ
சேர / சேர(correct answer)
பல்லவ / பல்லவ
பாண்டிய / பாண்டிய
Answer: B
Q2. கீழ்க்காணும் பத்தியைப் படித்து, கொடுக்கப்பட்ட வினாவிற்கு விடையளி.
சபாபதி முதலியார் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பலவகைச் செய்யுள் நூல்கள் இயற்றிய பெரும்புலவர். சந்தப் பாடல்கள் மிக விரைவாகப் பாடுவதில் வல்லவர். தலபுராணம், கலம்பகம், குறவஞ்சி, அந்தாதி, சதகம் முதலிய பலவகை நூல்களை இயற்றியுள்ளார்.
- மேற்காணும் பத்தியில் காணப்படும் நூல்கள் இவ்வகை இலக்கியமாகும்.
கீழ்க்காணும் பத்தியைப் படித்து, கொடுக்கப்பட்ட வினாவிற்கு விடையளி.
சபாபதி முதலியார் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பலவகைச் செய்யுள் நூல்கள் இயற்றிய பெரும்புலவர். சந்தப் பாடல்கள் மிக விரைவாகப் பாடுவதில் வல்லவர். தலபுராணம், கலம்பகம், குறவஞ்சி, அந்தாதி, சதகம் முதலிய பலவகை நூல்களை இயற்றியுள்ளார்.
- மேற்காணும் பத்தியில் காணப்படும் நூல்கள் இவ்வகை இலக்கியமாகும்.
சிற்றிலக்கியம் / சிற்றிலக்கியம்(correct answer)
சங்க இலக்கியம் / சங்க இலக்கியம்
அற இலக்கியம் / அற இலக்கியம்
பக்தி இலக்கியம் / பக்தி இலக்கியம்
Answer: A
Q3. கீழ்க்காணும் பாடலைப் படித்து கொடுக்கப்பட்ட வினாவிற்கு விடையளி.
நித்தம் திருத்திய நேர்மையி னால்மிகு
நெல்விளை நன்னிலமே உனக்கு
எத்தனை மாந்தர்கள் நெற்றி வியர்வை
இறைத்தனர் காண்கிலமே.
- இப்பாடல் வரிகள் இவரைப் போற்றுவிக்கிறது.
கீழ்க்காணும் பாடலைப் படித்து கொடுக்கப்பட்ட வினாவிற்கு விடையளி.
நித்தம் திருத்திய நேர்மையி னால்மிகு
நெல்விளை நன்னிலமே உனக்கு
எத்தனை மாந்தர்கள் நெற்றி வியர்வை
இறைத்தனர் காண்கிலமே.
- இப்பாடல் வரிகள் இவரைப் போற்றுவிக்கிறது.
முதலாளி / முதலாளி
நண்பன் / நண்பன்
விருந்தினர் / விருந்தினர்
தொழிலாளி / தொழிலாளி(correct answer)
Answer: D
Q4. கீழ்க்காணும் பாடலைப் படித்து கொடுக்கப்பட்ட வினாவிற்கு விடையளி.
கோவில் இல்லாதஊர் நாசி இல்லாதமுகம்
கொழுநன் இல்லாத மடவார்
குணம் தில்லாவித்தை மணம் தில்லாதமலர்
குஞ்சரம் இலாத சேனை.
- இப்பாடலில் 'குஞ்சரம்' என்பதன் பொருள்
கீழ்க்காணும் பாடலைப் படித்து கொடுக்கப்பட்ட வினாவிற்கு விடையளி.
கோவில் இல்லாதஊர் நாசி இல்லாதமுகம்
கொழுநன் இல்லாத மடவார்
குணம் தில்லாவித்தை மணம் தில்லாதமலர்
குஞ்சரம் இலாத சேனை.
- இப்பாடலில் 'குஞ்சரம்' என்பதன் பொருள்
குதிரை / குதிரை
தேர் / தேர்
யானை / யானை(correct answer)
வீரர் / வீரர்
Answer: C
Q5. 'பூதலந் தன்னை நரகம் அது ஆக்கிடும்' - இத்தொடரில் 'பூதலம்' என்பதன் பொருள்
'பூதலந் தன்னை நரகம் அது ஆக்கிடும்' - இத்தொடரில் 'பூதலம்' என்பதன் பொருள்
TG Exams brings previous year question papers, subject-wise practice sets and full-length timed mock tests for
TG TET, TG DSC, TS TET, AP TET and other state teacher recruitment exams into one place, each question available
in English and Tamil (தமிழ்). Browse all exams or
create a free account to start.