Mathematics Methodology - DSC Secondary Grade Teacher Tamil 26th Jul 2024 Shift 1 — Subject Test, Questions & Answers
Mathematics Methodology - DSC Secondary Grade Teacher Tamil 26th Jul 2024 Shift 1 is a subject test in the TG DSC Paper I series on TG Exams, from 2024. It has 6 multiple-choice questions for 6 marks, with a 6-minute time limit. Every question is available in English and Tamil (தமிழ்), with answer key and explanations. Sign up, unlock an exam pack and practise online.
Sample questions with answers
A few questions from Mathematics Methodology - DSC Secondary Grade Teacher Tamil 26th Jul 2024 Shift 1. The full paper has 6 questions with detailed explanations after you sign in.
the primary level.
தொடக்கநிலை அளவில் கணிதம் கற்பித்தல் கற்றல் தொடர்பான கீழே
கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளைப் படிக்கவும்
Statement-I : Before children come to school, they learn mathematical
concepts informally that they use in everyday life.
கூற்று-1 : குழந்தைகள் பள்ளிக்கூடம் வருவதற்கு முன் அவர்கள் தங்களது
அன்றாட வாழ்வில் கணிதக் கருப்பொருட்களை (கருத்துகளை)
முறைசாரா முறையில் கற்கிறார்கள்.
Statement-II : Mathematics should be taught in school, based on pre-concepts
and experiences of children
கூற்று -॥। : குழந்தைகளின் முந்தைய கருத்துக்கள் மற்றும் அனுபங்களை
அடிப்படையாகக் கொண்டு பள்ளிகளில் கணிதம் கற்பிக்க
வேண்டும்.
Choose the correct answer:
சரியான விடையைத் தெரிவு செய்க:
- Statement-I is true and Statement-II is false. கூற்று -lef மற்றும் கூற்று -ll தவறு
- Statement-I is false and Statement-II is true கூற்று -। தவறு மற்றும் கூற்று Il eA
- Both the statements are true. இரண்டு கூற்றுகளும் சரி. (correct answer)
- Both the statements are false. இரண்டு கூற்றுகளும் தவறு
approaches in solving mathematical problems.” Here, the value of teaching
mathematics reflected is:
கணிதம் சார் சிக்கல்களை வெவ்வேறு அணுகுமுறையில் தீர்ப்பதன் வாயிலாக
மாணவர்கள், தங்கள் பன்முக சிந்தனை ஆற்றல்களை வளர்த்துக்
கொள்கிறார்கள். இந்த வகையில் கணிதம் கற்பிப்பதில் வெளிப்படும் மதிப்பு
- Utilitarian value பயன்பாட்டு மதிப்பு
- Disciplinarian value ஒழுக்க மதிப்பு (correct answer)
- Information value தகவல் மதிப்பு
- Preparatory value தயாராகும் மதிப்பு
among the following
கொடுக்கப்பட்டுள்ள கொள்கைகளில் செயல்பாடு சார் அணுகுமுறையில்
பின்பற்றப்படுவதைக் கண்டறிக.
A) Developing learning through activities, exploration and experimentation.
செயல்பாடுகள், ஆய்வுத் தேடல், சோதனை செய்தல் வழி கற்றல் திறன்:
வளர்கிறது.
B) Providing individual activities only.
தனிச் செயல்பாடுகள் மட்டும் தரப்படுகின்றன.
C) Identifying individual differences.
தனியாள் வேற்றுமைகளைக் கண்டறியலாம்
D) Utilising local environs.
உள்ளூரிலுள்ள சூழலைப் பயன்படுத்தலாம்
Choose the correct answer:
சரியான விடையைத் தெரிவுசெய்க:
- A.B& Conly ABE& 0 மட்டும்
- B,C & Donly B,C&D மட்டும்
- A.C& Donly A 0&ற மட்டும் (correct answer)
- A.B.C&D
கணிதக் கருவித் தொகுப்பிலிருக்கும் உருக்கள் மற்றும் அவை தொடர்பான செயல்பாடுகள் குறித்துப் பின்வரும் இணைகளைப் படிக்கவும்”.
A) Abacus: Addition and subtraction processes can be taught.
மணிச்சட்டம்: கூட்டல், மற்றும் கழித்தல் செயல்முறைகள் கற்றுத் தரலாம்
B) Domino cards: Place values can be taught.
டொமினோ அட்டைகள்: இட மதிப்பைக் கற்றுத் தரலாம்
C) Fractions disc: Like and unlike fractions can be introduced.
பின்ன வட்டு: பிடித்த மற்றும் பிடிக்காத பின்னங்களை அறிமுகப்படுத்தலாம்
D) Solid geometrical shapes: Geometric shapes can be introduced.
திண்ம வடிவியல் வடிவங்கள்: வடிவியல் வடிவங்களை அறிமுகப்படுத்தலாம்
Choose the correct answer:
சரியான விடைகளைத் தெரிவு செய்க:
- B & C only B & C மட்டும்
- A, B & D only A, B & D மட்டும்
- A, C & D only A, C & D மட்டும் (correct answer)
- A, B, C & D
writing a period plan according to Herbartian method
ஹெர்பர்டியன் முறைப்படி ஒரு கால அளவிற்கான திட்டத்தை எழுதும்போது
பின்பற்ற வேண்டிய வரிசை முறை முறை மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளது அந்தப்
படிநிலைகளை சரியான முறையில் வரிசைப்படுத்துக.
A) Preparation
தயார் நிலை
B) Association
இணைப்பு நிலை
C) Application
பயன்பாட்டு நிலை
D) Presentation
வெளிப்படுத்தும் நிலை
E) Recapitulation
தொகுத்துக் கூறும் நிலை
F) Generalisation
பொதுமைப்படுத்தும் நிலை.
Choose the correct answer:
சரியான விடையைத் தெரிவு செய்க:
- A.D, B.F.C.E, (correct answer)
- A.F,B,E,C,D
- B, A, E,C,D,F
- D,B,A.F,C,E
Related papers in TG DSC Paper I
- Language I Methodology - DSC Secondary Grade Teacher English 1st Aug 2024 Shift 1
- Language I Content - DSC Secondary Grade Teacher English 1st Aug 2024 Shift 1
- Social Studies Methodology - DSC Secondary Grade Teacher Urdu 26th Jul 2024 Shift 1
- Science Methodology - DSC Secondary Grade Teacher Urdu 26th Jul 2024 Shift 1
- Mathematics Methodology - DSC Secondary Grade Teacher Urdu 26th Jul 2024 Shift 1
- English Methodology - DSC Secondary Grade Teacher Urdu 26th Jul 2024 Shift 1
- Language I Methodology - DSC Secondary Grade Teacher Urdu 26th Jul 2024 Shift 1
- Social Studies Content - DSC Secondary Grade Teacher Urdu 26th Jul 2024 Shift 1
About TG DSC Paper I
TG Exams brings previous year question papers, subject-wise practice sets and full-length timed mock tests for TG TET, TG DSC, TS TET, AP TET and other state teacher recruitment exams into one place, each question available in English and Tamil (தமிழ்). Browse all exams or create a free account to start.