Science Content - DSC Secondary Grade Teacher Tamil 26th Jul 2024 Shift 1 — Subject Test, Questions & Answers
Science Content - DSC Secondary Grade Teacher Tamil 26th Jul 2024 Shift 1 is a subject test in the TG DSC Paper I series on TG Exams, from 2024. It has 18 multiple-choice questions for 18 marks, with a 17-minute time limit. Every question is available in English and Tamil (தமிழ்), with answer key and explanations. Sign up, unlock an exam pack and practise online.
Sample questions with answers
A few questions from Science Content - DSC Secondary Grade Teacher Tamil 26th Jul 2024 Shift 1. The full paper has 18 questions with detailed explanations after you sign in.
of stack is measured as 4.4 cm. The thickness of one coin is
22 ஐந்து ரூபாய் நாணயங்கள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி
வைக்கப்படுகின்றன. அந்த அடுக்கின் உயரம் 4.4 செ.மீ அளவாகும்.
அப்படியெனில் ஒரு நாணயத்தின் தடிமன்
- 0.2 mm 0.2 மி.மீ
- 2mm 2 மி.மீ (correct answer)
- 2em 2 செ.மீ
- 22 mm 22 மி.மீ
தீப்பற்றி எரிதலைப் பற்றிய தவறான கூற்றைக் கண்டறிக
- No need of oxygen for combustion. தீப்பற்றி எரிதலுக்கு ஆக்ஜீஜன் தேவையில்லை (correct answer)
- Some combustible materials are used as fuels சில தீப்பற்றி எரியும் பொருட்கள் எரிபொருட்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.
- Combustion is a chemical process. தீப்பற்றி எரிதல் என்பது ஒரு வேதியியல் செயல்பாடு.
- Spirit is a combustible material. சாராயம் ஒரு எரியூட்டும் பொருள்
வெப்பநிலை அளவியில் ஆல்ஹகாலைப் பயன்படுத்துவதற்கான அதன்.
முக்கியமான குணமே காரணம். அது
- It is opaque ஒளி புகாத் தன்மையுடையது.
- It is cheaper than mercury பாதரசத்தை விட விலை குறைவு
- It is shining ஒளிரும் தன்மையுடையது
- It can record very low temperature குறைந்த வெப்பநிலையையும் பதிவு செய்யும். (correct answer)
ina fluid?
ஒரு திரவத்தில் இருக்கும் ஒரு பொருளின் மீது உராய்வு ஏற்படுத்தாத
நிலையைக் கொண்ட கூற்று பின்வருவனவற்றில் எது?
- Speed of object with respect to fluid திரவத்தைப் பொறுத்தவரைப் பொருளின் வேகம்
- Mass of object ஒரு பொருளின் பொருண்மை (correct answer)
- Shape of the object ஒரு பொருளின் வடிவம்
- Nature of the fluid திரவத்தின் இயல்பு
காந்த திசைகாட்டி உருவாக்கியதற்கான கருத்தியலின் பின்னணி
A) Attraction between two magnets
இரண்டு காந்த விசைகளின் இடையேயான ஈர்ப்பு
B) Earth being a big magnet
பூமி என்பது ஒரு பெரிய காந்தம்.
C) Directional property of magnets
காந்தங்களின் போக்கு பற்றிய இயல்பு
D) _ Repulsion between two magnets
இரண்டு காந்தங்களுக்கு இடையேயான உந்தித்தள்ளும் வினை:
Choose the correct answer:
சரியான விடையைத் தெரிவு செய்க:
- A& Bonly ஆகற மட்டும்
- C& Donly 0&ற மட்டும்
- B& Conly BEC மட்டும்
- C only 0 மட்டும் (correct answer)
Related papers in TG DSC Paper I
- Language I Methodology - DSC Secondary Grade Teacher English 1st Aug 2024 Shift 1
- Language I Content - DSC Secondary Grade Teacher English 1st Aug 2024 Shift 1
- Social Studies Methodology - DSC Secondary Grade Teacher Urdu 26th Jul 2024 Shift 1
- Science Methodology - DSC Secondary Grade Teacher Urdu 26th Jul 2024 Shift 1
- Mathematics Methodology - DSC Secondary Grade Teacher Urdu 26th Jul 2024 Shift 1
- English Methodology - DSC Secondary Grade Teacher Urdu 26th Jul 2024 Shift 1
- Language I Methodology - DSC Secondary Grade Teacher Urdu 26th Jul 2024 Shift 1
- Social Studies Content - DSC Secondary Grade Teacher Urdu 26th Jul 2024 Shift 1
About TG DSC Paper I
TG Exams brings previous year question papers, subject-wise practice sets and full-length timed mock tests for TG TET, TG DSC, TS TET, AP TET and other state teacher recruitment exams into one place, each question available in English and Tamil (தமிழ்). Browse all exams or create a free account to start.