Science Methodology - DSC Secondary Grade Teacher Tamil 26th Jul 2024 Shift 1 — Subject Test, Questions & Answers
Science Methodology - DSC Secondary Grade Teacher Tamil 26th Jul 2024 Shift 1 is a subject test in the TG DSC Paper I series on TG Exams, from 2024. It has 6 multiple-choice questions for 6 marks, with a 6-minute time limit. Every question is available in English and Tamil (தமிழ்), with answer key and explanations. Sign up, unlock an exam pack and practise online.
Sample questions with answers
A few questions from Science Methodology - DSC Secondary Grade Teacher Tamil 26th Jul 2024 Shift 1. The full paper has 6 questions with detailed explanations after you sign in.
the subjects of
தெலுங்கானா மாநிலத்தில் EVS கருத்துக்கள் வகுப்பு 1 மற்றும் 2 இன் எந்தப்
பாடத்தில் இணைக்கப்பட்டுள்ளது..
A) Language
மொழி
B) Mathematics
கணிதம்
C) வவ
அறிவியல்
ற) — Social
சமூகவியல்
Choose the correct answer:
சரியான விடையைத் தெரிவு செய்க:
- A&Bonly A& மட்டும் (correct answer)
- B& Conly BEC மட்டும்
- C& Donly 0&ற மட்டும்
- A& Donly ஆகற மட்டும்
குழந்தைகளின் சிந்தனைத் திறன்களில் ஏற்படும் மாற்றத்தை முக்கியமாக எந்த
வயதில் காண முடியும்
- 3-4 years 3-4 ஆண்டுகளில்
- 5-12 years 5-12 ஆண்டுகளில் (correct answer)
- 13-15 years 13-15 ஆண்டுகளில்
- 1-2 years 1-2 ஆண்டுகளில்
பின்வரும் கூற்றுகளைப் படித்துச் சரியான விடையைத் தெரிவு செய்க:
Statement I : A teacher can teach the same concept through different approaches.
கூற்று I : ஒரு ஆசிரியர் ஒரே கருத்தை வெவ்வேறு அணுகுமுறை வாயிலாகக் கற்றுத் தரலாம்.
Statement II : Different teachers cannot teach the same concept through the same approach.
கூற்று II : ஒரே கருத்தை வெவ்வேறு ஆசிரியர்கள் ஒரே விதமான அணுகுமுறையில் கற்றுத்தர முடியாது.
- Statement I is true, Statement II is false கூற்று I சரி, கூற்று II தவறு
- Statement II is true, Statement I is false கூற்று II சரி கூற்று I தவறு
- Both Statement I and Statement II are true கூற்று I மற்றும் கூற்று II சரி (correct answer)
- Both Statement I and Statement II are false கூற்று I மற்றும் கூற்று II தவறு
பின்வரும் விரிவுரையைப் பற்றிய கூற்றுகளில் குறைபாடு உள்ளது எது?
- Lecture method can be used to start a new lesson. ஒரு புதிய பாடத்தைத் தொடங்கும்போது விரிவுரை முறையைப் பயன்படுத்தலாம்.
- Lecture method can be used to complete the lesson plan within a limited period of time. குறிப்பிட்ட கால அளவில் கற்பிப்புத் திட்டத்தை முடிப்பதற்கு விரிவுரை: முறையைப் பயன்படுத்தலாம்.
- Students are passive in Lecture method. விரிவுரை முறையில் மாணவர்கள் ஆர்வமற்ற நிலையில் இருப்பார்கள் (correct answer)
- Lecture method is used for a greater number of students in a class. அதிக எண்ணிக்கை கொண்ட மாணவர்களின் வகுப்பில் விரிவுரை முறையைப் பயன்படுத்தலாம்.
குழந்தைகளின் கற்றல் அடைவுகளை பெற முடிவதற்குப் பயன்படுவது எது?
- Aims நோக்கங்கள்
- Targets செயல் இலக்குகள்.
- Goals இலக்குகள்
- Learning Indicators கற்றல் அறிகுறிகள் (correct answer)
Related papers in TG DSC Paper I
- Language I Methodology - DSC Secondary Grade Teacher English 1st Aug 2024 Shift 1
- Language I Content - DSC Secondary Grade Teacher English 1st Aug 2024 Shift 1
- Social Studies Methodology - DSC Secondary Grade Teacher Urdu 26th Jul 2024 Shift 1
- Science Methodology - DSC Secondary Grade Teacher Urdu 26th Jul 2024 Shift 1
- Mathematics Methodology - DSC Secondary Grade Teacher Urdu 26th Jul 2024 Shift 1
- English Methodology - DSC Secondary Grade Teacher Urdu 26th Jul 2024 Shift 1
- Language I Methodology - DSC Secondary Grade Teacher Urdu 26th Jul 2024 Shift 1
- Social Studies Content - DSC Secondary Grade Teacher Urdu 26th Jul 2024 Shift 1
About TG DSC Paper I
TG Exams brings previous year question papers, subject-wise practice sets and full-length timed mock tests for TG TET, TG DSC, TS TET, AP TET and other state teacher recruitment exams into one place, each question available in English and Tamil (தமிழ்). Browse all exams or create a free account to start.