Social Studies Content - DSC Secondary Grade Teacher Tamil 26th Jul 2024 Shift 1 — Subject Test, Questions & Answers
Social Studies Content - DSC Secondary Grade Teacher Tamil 26th Jul 2024 Shift 1 is a subject test in the TG DSC Paper I series on TG Exams, from 2024. It has 18 multiple-choice questions for 18 marks, with a 17-minute time limit. Every question is available in English and Tamil (தமிழ்), with answer key and explanations. Sign up, unlock an exam pack and practise online.
Sample questions with answers
A few questions from Social Studies Content - DSC Secondary Grade Teacher Tamil 26th Jul 2024 Shift 1. The full paper has 18 questions with detailed explanations after you sign in.
the subjects given under
மாநில அரசும் மத்திய அரசும் கீழே கொடுக்கப்பட்ட பட்டியலின்படி
சட்டங்களை வகுக்க முடியும்
- Subjects under State List மாநிலப் பட்டியலில் உள்ள தலைப்புகளில்
- Subjects under Concurrent List பொதுப் பட்டியலில் உள்ள தலைப்புகளில் (correct answer)
- Subjects under central list மத்தியப் பட்டியலில் உள்ள தலைப்புகளில்
- Subjects under both Central and State list மத்திய மாநிலப் பட்டியலில் உள்ள தலைப்புகளில்
Telangana
தெலுங்கானாவில் ஏற்படும் 'பருவ மழைப் பின்னடைவு' பற்றிய உண்மையான
கூற்றைக் கண்டறிக
- The Retreating Monsoons cause heavy rainfall in Telangana பருவமழைப் பின்னடைவு தெலுங்கானாவில் அதிக மழைப்பொழிவிற்குக் காரணமாகும்.
- The Retreating Monsoons cause very little rains in Telangana தெலுங்கானாவில் பருவமழைப் பின்னடைவு மிகக் குறைந்த அளவு மழைப்பொழிவிற்குக் காரணமாகும். (correct answer)
- The Retreating Monsoons cause no rainfall in Telangana தெலுங்கானாவில் பருவமழைப் பின்னடைவு மழைப்பொழிவே இல்லாதற்குக் காரணமாகும்.
- The Retreating Monsoons may cause or may not cause heavy rainfall in Telangana தெலுங்கானாவில் பருவமழைப் பின்னடைவிற்கு அதிக மழைப்பொழிவிற்கோ மழைப்பொழிவே இல்லாமல் இருப்பதற்கோ காரணமாகலாம்
பின்வருவனவற்றில் ஒருவர் வாக்காளர்களால் தேர்தலின் மூலம் நேரடியாகத்
தேர்ந்தெடுக்கப்படுவார்.
- ZillaParishad Territorial Constituency Members (ZPTC) ஜில்லா பரிஷத் பிராந்திய தொகுதி உறுப்பினர்கள் (ZPTC) (correct answer)
- Zilla Parishad Chairman ஜில்லா பரிஷத் தலைவர்.
- The Chairman of the Mandal Parishad மண்டல் பரிஷத்தின் தலைவர்:
- The Upasarpanch கிராம உதவித் தலைவர்.
பின்வருவனவற்றுள் நில நடுவரைப் பயிர்.
- Paddy நெல்
- Tea தேயிலை
- Jute சணல்
- Rubber ரப்பர் (correct answer)
இந்தக் கடலோரப் பகுதிகள் அதிகமான மழைப்பொழிவைப் புயலாலும்
காற்றழுத்தத் தாழ்வாலும் பெறுகின்றன.
- Malabar Coast மலபார் கடற்பகுதி
- Canara Coast கனரா கடற்பகுதி
- Coromandel Coast கோரமண்டல் கடற்பகுதி (correct answer)
- Konkan Coast கொங்கன் கடற்பகுதி
Related papers in TG DSC Paper I
- Language I Methodology - DSC Secondary Grade Teacher English 1st Aug 2024 Shift 1
- Language I Content - DSC Secondary Grade Teacher English 1st Aug 2024 Shift 1
- Social Studies Methodology - DSC Secondary Grade Teacher Urdu 26th Jul 2024 Shift 1
- Science Methodology - DSC Secondary Grade Teacher Urdu 26th Jul 2024 Shift 1
- Mathematics Methodology - DSC Secondary Grade Teacher Urdu 26th Jul 2024 Shift 1
- English Methodology - DSC Secondary Grade Teacher Urdu 26th Jul 2024 Shift 1
- Language I Methodology - DSC Secondary Grade Teacher Urdu 26th Jul 2024 Shift 1
- Social Studies Content - DSC Secondary Grade Teacher Urdu 26th Jul 2024 Shift 1
About TG DSC Paper I
TG Exams brings previous year question papers, subject-wise practice sets and full-length timed mock tests for TG TET, TG DSC, TS TET, AP TET and other state teacher recruitment exams into one place, each question available in English and Tamil (தமிழ்). Browse all exams or create a free account to start.