Social Studies Methodology - DSC Secondary Grade Teacher Tamil 26th Jul 2024 Shift 1 — Subject Test, Questions & Answers

Subject Test 2024 TG DSC Paper I Social Studies Methodology 6 questions 6 marks 6 min English and Tamil (தமிழ்)

Social Studies Methodology - DSC Secondary Grade Teacher Tamil 26th Jul 2024 Shift 1 is a subject test in the TG DSC Paper I series on TG Exams, from 2024. It has 6 multiple-choice questions for 6 marks, with a 6-minute time limit. Every question is available in English and Tamil (தமிழ்), with answer key and explanations. Sign up, unlock an exam pack and practise online.

Attempt the full paper online
Sign up and unlock Social Studies Methodology - DSC Secondary Grade Teacher Tamil 26th Jul 2024 Shift 1 to take it online with a live timer, instant scoring and a subject-wise breakdown.
Get started

Sample questions with answers

A few questions from Social Studies Methodology - DSC Secondary Grade Teacher Tamil 26th Jul 2024 Shift 1. The full paper has 6 questions with detailed explanations after you sign in.

Q1. Which of the following statements are TRUE related to understanding of Environmental studies (EVS)?
சுற்றுச்சூழல் அறிவியல் குறித்த பாடங்களைப் (EVS) புரிந்து கொள்வது பற்றிய பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை?
A) Man is a social being
மனிதன் ஒரு சமூக உயிர் உரு
B) Social environment includes industries, mines, agricultural fields, food production storage centres.
சமூகச் சுற்றுச்சூழல் தொழிற்சாலைகள், சுரங்கங்கள், விவசாயநிலங்கள், உணவுத்தயாரிப்பு இருப்புக் கிடங்குகள் போன்றன அடங்கியது
C) It is possible for any single individual to face the problems and challenges that he encounters in his surroundings.
ஒரு தனிப்பட்ட நபர் தன் சுற்றுப்புறத்திலிருந்து பிரச்சனைகளையும் சவால்களையும் சந்திக்க நேரிடலாம்
Choose the correct answer:
சரியான விடையைத் தெரிவு செய்க:
  1. A & B only A & B மட்டும் (correct answer)
  2. B & C only B & C மட்டும்
  3. A & C only A & C மட்டும்
  4. A, B & C
Answer: A
Q2. The present Environmental Studies (EVS) textbooks are developed with the
following themes

தற்போதைய சுற்றுச்சூழல்‌ அறிவியல்‌ பாடத்தின்‌ பாடப்புத்தகம்‌ (EVS)
பின்வரும்‌ கருக்களைக்‌ கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அவை
  1. Family & friends; food; water; shelter and traffic குடும்பம்‌ & நண்பர்கள்‌; உணவு; நீர்‌; உறைவிடம்‌ மற்றும்‌ போக்குவரத்து
  2. Family & friends; food; shelter; water; travel, things we make and do குடும்பம்‌ & நண்பர்கள்‌; உணவு; உறைவிடம்‌; நீர்‌; பயணம்‌, நாம்‌ உருவாக்கும்‌ மற்றும்‌ செய்யும்‌ பொருட்கள்‌. (correct answer)
  3. Food; shelter; water; solar system; family system and things was உணவு; உறைவிடம்‌; நீர்‌; சூரியக்குடும்பம்‌, குடும்பமுறை மற்றும்‌ திருமணமுறை
  4. Plants; animals; relations; recreations; work and play தாவரங்கள்‌, விலங்குகள்‌, உறவுகள்‌, பொழுதுபோக்கு, செயல்‌ மற்றும்‌ விளையாட்டு
Answer: B
Q3. The specifications “respect for national symbols” and “citing illustration” are
related to these instructional objectives respectively

தேசியச்‌ சின்னங்களை மதித்தல்‌” மற்றும்‌ எடுத்துக்‌ காட்டுதல்‌ போன்ற
தனித்தன்மைக்கூறுகள்‌ கற்பித்தல்‌ குறிக்கோள்கள்‌ ஆகும்‌. அவை உணர்த்துவது
முறையே
  1. Attitude; understanding மனப்பான்மை; புரிதல்‌ (correct answer)
  2. Understanding; interest புரிதல்‌; ஆர்வம்‌
  3. Application; attitude ஆளல்‌; நாட்டம்‌
  4. Attitude; appreciation மனப்பான்மை: பாராட்டல்‌
Answer: A
Q4. ‘Able to collect information and make analyse by observing surroundings’ and
‘collection of resources and preservation’ are the learning indicators of this
academic standard.

தகவல்களைத்‌ திரட்டும்‌ இயலுமை, சுற்றுப்புறத்தை உற்று நோக்கிக்‌ கவனித்து
பகுப்பாய்வு செய்தல்‌ மற்றும்‌ வளங்களைச்‌ சேகரித்தல்‌, பாதுகாத்தல்‌ ஆகியன.
இந்தக்‌ கல்வித்‌ தரத்தின்‌ கற்றல்‌ அறிகுறிகள்‌. அது
  1. Information skills and project work தகவல்‌ திறன்கள்‌ மற்றும்‌ திட்டப்பணிகள்‌
  2. Conceptual understanding கருத்தியல்‌ புரிதல்திறன்‌
  3. Questioning and formulation of hypothesis கருதுகோள்‌ குறித்த வினவலும்‌ அமைப்பும்‌
  4. Experiments and field observations சோதனைகள்‌ மற்றும்‌ களக்கவனிப்புகள்‌ (correct answer)
Answer: D
Q5. Which of the following statement is NOT TRUE related to process skills?
கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில்‌ எந்த ஒன்று செயல்முறைத்‌ திறன்‌ குறித்து
உண்மையில்லாதது?'
  1. Sense organs are known as gateways of learning உணர்வு உறுப்புகள்‌ கற்றல்‌ வாயில்கள்‌ என அறியப்படுகின்றன.
  2. Observation is called the basic process skill உற்றுக்‌ கவனித்தல்‌ என்பது செயல்முறைத்திறனின்‌ அடிப்படை என்று அழைக்கப்படுகிறது.
  3. The skills which are bases for knowledge construction are called process skills அறிவுக்‌ கட்டமைப்புக்கு அடிப்படையான திறன்கள்‌ செயல்முறைத்திறன்கள்‌ என அழைக்கப்படுகின்றன.
  4. Class room activities should focus more on product than process. வகுப்பறை நடவடிக்கைகள்‌ செயல்முறையை விட உருவாக்கத்தில்‌ கவனம்‌ செலுத்த வேண்டும்‌ (correct answer)
Answer: D

Related papers in TG DSC Paper I

About TG DSC Paper I

TG Exams brings previous year question papers, subject-wise practice sets and full-length timed mock tests for TG TET, TG DSC, TS TET, AP TET and other state teacher recruitment exams into one place, each question available in English and Tamil (தமிழ்). Browse all exams or create a free account to start.