TS TET Paper 2 Maths & Science Question Paper 11 Jan 2025 Shift 1 with Answers (Tamil Medium)
Previous Paper2025TG TET Paper - II150 questions150 marks150 minEnglish and Tamil
Paper II Mathematics & Science Tamil 11th Jan 2025 Shift 1 is a previous paper in the TG TET Paper - II series on TG Exams, from 2025. It has 150 multiple-choice questions for 150 marks, with a 150-minute time limit. Every question is available in English and Tamil, with answer key and explanations. Sign up, unlock an exam pack and practise online.
Sign up and unlock Paper II Mathematics & Science Tamil 11th Jan 2025 Shift 1 to take it online with a live timer, instant scoring and a subject-wise breakdown.
A few questions from Paper II Mathematics & Science Tamil 11th Jan 2025 Shift 1. The full paper has 150 questions with detailed explanations after you sign in.
Q1. Choose the correct statement from the following related to development of an individual
ஒரு தனியாளின் வளர்ச்சி குறித்த பின்வரும் கூற்றுகளில் சரியானதைத் தெரிவு செய்க.
Development indicates only the quantitative changes that occur different structures and functions / வளர்ச்சி குறிப்பது வெவ்வேறு அமைப்புகள் மற்றும் செயல்பாடுகளில் பெற்ற எண்ணிக்கை அடிப்படையிலான மாற்றங்கள்
Development is related to the overall changes, structures & functions in all aspects of one's personality / வளர்ச்சி என்பது ஒரு தனியாளின் ஒட்டுமொத்த மாற்றங்கள் அதாவது அமைப்புகள், செயல்பாடுகள் மற்றும் ஆளுமையின் எல்லாக் கூறுகளையும் தொடர்புபடுத்துதல்(correct answer)
Development proceeds from specific to general responses / வளர்ச்சி என்பது தனித்தத் துலங்கலிருந்து பொதுத் துலங்கலுக்குச் செல்வது
Development will not take place after the period of adulthood / வயது வந்த பருவத்திற்குப் பிறகு வளர்ச்சியானது ஏற்படாது.
Answer: B — Development refers to a progressive, orderly, and coherent series of qualitative and quantitative changes in an individual, encompassing physical, mental, emotional, and social aspects of personality across the lifespan.
வளர்ச்சி (Development) என்பது ஒரு தனிநபரின் ஆளுமையின் உடலியல், அறிவாற்றல், மனவெழுச்சி மற்றும் சமூகக் கூறுகளில் ஏற்படும் ஒட்டுமொத்த, பண்புசார்ந்த மற்றும் தொடர்ச்சியான மாற்றங்களைக் குறிக்கிறது.
Q2. Arjun and four other boys are of same age and go to same school. They identify themselves as one group, are in unity and do not try to do anything that is not liked by other members of the group. They even segregated themselves from girls. This type of behaviour is seen in this stage of development.
அர்ஜூன் மற்றும் அதே வயதுடைய மற்ற நான்கு சிறுவர்களும் ஒரே பள்ளிக்குச் செல்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஒரே குழுவினராகக் காட்டிக்கொண்டு ஒற்றுமையாக அந்தக் குழுவில் ஒருவருக்கு விருப்பமில்லாத செயலைச் செய்ய முற்படமாட்டார்கள். அவர்களாகவே சிறுமிகளிடமிருந்து விலகியே இருந்தார்கள். இந்த வகையான நடத்தை எந்தப் பருவத்தின் வளர்ச்சி
Late childhood / பின் குழந்தைப்பருவம்(correct answer)
Early childhood / முன் குழந்தைப்பருவம்
Adolescence / குமரப்பருவம்
Infancy / மழலைப் பருவம்
Answer: A — Late childhood (ages 6 to 12 years) is famously recognized in developmental psychology as the Gang Age, during which children demonstrate high peer loyalty, conform strictly to peer group norms, and segregate themselves into same-sex play groups.
பின் குழந்தைப்பருவம் (Late childhood, 6-12 வயது) என்பது 'குழுப் பருவம்' (Gang Age) என அழைக்கப்படுகிறது. இதில் குழந்தைகள் ஒரே பாலினக் குழுக்களாக இணைந்து, குழு ஒற்றுமையையும் விசுவாசத்தையும் வெளிப்படுத்துவர்.
Q3. Pratik wants his son to grow up as a well adjusted personality. He provides lots of material to his son that help in intellectual stimulation. The factor that Pratik is relying on to improve the development of his son is
பிரதீக், தனது மகன் எல்லாச் சூழலுக்கும் தக்கவாறு செயல்படும் ஒரு நல்ல ஆளுமையாக வளர வேண்டும் என்று விரும்புகிறார். தன்னுடைய மகனுக்கு நுண்ணறிவுத் தூண்டலுக்காக பல பொருட்களைத் தந்து உதவுகிறார். பிரதீக் தன்னுடைய மகனின் வளர்ச்சிக்கு நம்பிக்கை வைத்திருக்கும் காரணி
Heredity / மரபு
Biological / உயிரியல்
Nature / இயற்கை
Psychological / உளவியல்(correct answer)
Answer: D — Development is influenced by nature (heredity/biological endowment) and nurture (environmental and psychological factors). Providing intellectually stimulating toys, books, and rich learning opportunities enhances psychological and cognitive development.
குழந்தையின் ஆளுமை வளர்ச்சியில் மரபு மற்றும் சூழல் இரண்டுமே பங்கு வகிக்கின்றன. அறிவுத்தூண்டலுக்கான வளங்களை வழங்கி மனவளர்ச்சியை மேம்படுத்துவது ஒரு உளவியல் (Psychological) காரணியாகும்.
Q4. The number of teachers recommended under RTE Act, 2009 for schools having classes' first to fifth with student strength between 61 to 90 is
முதல் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரையில் 61 லிருந்து 90 மாணவர்களைக் கொண்ட ஒரு வகுப்பிற்கு, RET சட்டத்தின் பரிந்துரைப்படி எத்தனை ஆசிரியர்கள் வேண்டும்.
4
1
2
3 (correct answer)
Answer: D — The Right to Education (RTE) Act, 2009 lays down strict norms for the Pupil-Teacher Ratio (PTR) in primary schools (Classes I–V) in its Schedule: 2 teachers for up to 60 students, and 3 teachers for 61 to 90 students.
இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் (RTE Act, 2009) படி, தொடக்கப் பள்ளிகளில் (1 முதல் 5 வகுப்புகள்) 61 முதல் 90 மாணவர்கள் இருக்கும் பள்ளிக்கு 3 ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
Q5. In Continuous Comprehensive Evaluation, the term ‘Comprehensive’ refers to
ஒரு தொடர் முழுமை மதிப்பீட்டில் ‘முழுமை’ என்பது குறிப்பது
Assessment spread over entire span of academic session / ஒரு கல்வியாண்டு முழுவதும் நடத்தப்படும் மதிப்பீடு
Regularity of assessment / காலமுறைப்படி, நடத்தப்படும் மதிப்பீடு
Frequency of testing / அடிக்கடி நடத்தப்படும் தேர்வு
Assessment of various areas of learning / கற்றலின் பல பகுதிகளை மதிப்பிடுதல்(correct answer)
Answer: D — Continuous and Comprehensive Evaluation (CCE) assesses all-round child development: 'Continuous' refers to regular, ongoing formative assessments, while 'Comprehensive' refers to evaluating scholastic and co-scholastic domains across cognitive, affective, and psychomotor areas.
தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டில் (CCE), 'முழுமை' (Comprehensive) என்பது மாணவரின் அறிவு, உணர்வு, மற்றும் உள-இயக்கத் திறன்கள் சார்ந்த பல்வேறு கற்றல் களங்களை (Scholastic & Co-scholastic) மதிப்பிடுவதைக் குறிக்கிறது.
TG Exams brings previous year question papers, subject-wise practice sets and full-length timed mock tests for
TG TET, TG DSC, TS TET and CTET into one place, each question available
in English and Tamil. Browse all exams or
create a free account to start.