Paper II Social Studies Tamil 20th Jan 2026 Shift 1 — Previous Question Paper with Answers

Previous Paper 2026 TG TET Paper - II 150 questions 150 marks 150 min English and Tamil (தமிழ்)

Paper II Social Studies Tamil 20th Jan 2026 Shift 1 is a previous paper in the TG TET Paper - II series on TG Exams, from 2026. It has 150 multiple-choice questions for 150 marks, with a 150-minute time limit. Every question is available in English and Tamil (தமிழ்), with answer key and explanations. Sign up, unlock an exam pack and practise online.

Attempt the full paper online
Sign up and unlock Paper II Social Studies Tamil 20th Jan 2026 Shift 1 to take it online with a live timer, instant scoring and a subject-wise breakdown.
Get started

Subject-wise breakdown

SubjectQuestionsMarks
Child Development and Pedagogy3030
Telugu3030
Language-II (English)3030
Social Studies6060

Sample questions with answers

A few questions from Paper II Social Studies Tamil 20th Jan 2026 Shift 1. The full paper has 150 questions with detailed explanations after you sign in.

Q1. Principles of growth and development help us understand A) the direction of development B) the pattern of development C) that heredity is important than environment Choose the correct answer
வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் விதிகள் மூலம் புரிந்து கொள்வது
  1. B & C only / B & C மட்டும்
  2. A, B & C / A, B & C
  3. A & C only / A & C மட்டும்
  4. A & B only / A & B மட்டும் (correct answer)
Answer: D
Q2. Read the following statements and identify the correct answer A) The factors effecting growth and development that lie within an individual are called internal factors B) High achievement in many aspects by Deethya a Grade 2 student is because of her gifted IQ which is an internal factor Choose the correct answer
பின்வரும் கூற்றுக்களை படித்து சரியான விடையை கண்டறி. A) ஒருவனுள் உள்ள வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை பாதிக்கும் காரணிகளை உள்ளார்ந்த காரணிகள் என்பர். B) இரண்டாம் வகுப்பு மாணவியான தீத்யாவின் பல அம்சங்களில் உயர்ந்த அடைவுக்குக் காரணம், அவளது உள்ளார்ந்த காரணியான இயல்பான மீத்திறன் நுண்ணறிவு ஈவு ஆகும்.
  1. Statement A is false / A கூற்று தவறு
  2. Statement A is true but does not offer correct explanation for B / A கூற்று சரி, ஆனால் B கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல,
  3. Statement A is true and offers correct explanation for statement B / A கூற்று சரி, மற்றும் B கூற்றுக்கான சரியான விளக்கம், (correct answer)
  4. Statement B cannot be considered as an example for statement A / கூற்று B ஆனது, கூற்று A க்கான எடுத்துக்காட்டாக கருத முடியாது,
Answer: C
Q3. Shashank was sitting in a park and observing three groups of children playing in the park. Group 1 of same age children without waiting for their turn were fighting to climb the slide in spite of being warned by the caretaker , group 2 of same age children were waiting for their turn as the caretaker warned they would not be allowed to play if they break the rule of waiting for the turn, group 3 of same age children were voluntarily waiting for their turn even in the absence of the caretaker. The observation of Shashank is more appropriate to explain
ஷஷாங்க் பூங்காவில் அமர்ந்து கொண்டு, அங்கு விளையாடிக் கொண்டிருந்த மூன்று குழந்தைகள் குழுவை கவனித்தார், ஒரே வயதுடைய குழு 1 குழந்தைகளை பாதுகாவலர் எச்சரித்தாலும் சறுக்கு விளையாட்டில் ஏற தங்களுடைய வாய்ப்புக்காக காத்திராமல் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். குழு 2 குழந்தைகள் பாதுகாவலர் விதிகளை மீறினால் விளையாட அனுமதி இல்லை என எச்சரித்ததால் தங்களுடைய வாய்ப்புக்காக காத்திருந்தனர். குழு 3 குழந்தைகள் பாதுகாவலர் இல்லாத நிலையிலும் தாங்களே சுயமாக தங்களுடைய வாய்ப்புக்காக காத்திருந்தனர். ஷஷாங்கின் உற்று நோக்கல் இதை எடுத்துரைக்கிறது.
  1. Physical development / உடல் வளர்ச்சி
  2. Moral development / ஒழுக்க நெறி வளர்ச்சி (correct answer)
  3. Aesthetic development / அழகுணர் வளர்ச்சி
  4. Emotional development / மனவெழுச்சி வளர்ச்சி
Answer: B
Q4. Identify the developmental task relating to childhood stage
பிள்ளைப் பருவம் தொடர்பான வளர்ச்சி செயல் நிலையை கண்டறி.
  1. Development of morality and conscience / ஒழுக்க நெறி மற்றும் மனசாட்சி வளர்ச்சி (correct answer)
  2. Learning to talk / பேசக் கற்றல்
  3. Development of mental ability to perform difficult tasks / கடினமான செயல்களை செய்ய மனத்திறன்கள் வளர்ச்சி அடைதல்
  4. Learning to adjust with a sense of self sacrifice / தன்னலமற்ற தியாகத்துடன் கூடிய பொருத்தப்பாடு செய்ய கற்றல்
Answer: A
Q5. Vani belongs to a very traditional family that follows a lot of strict norms relating to dressing, speaking, eating, etc. Members who do not follow them are treated as deviants. Vani wants to be like her friends doing anything as they like but at the same time does not want to get the deviant label from the family. The gap in how Vani wants to be which is her 'real self' and the 'ideal self' as per family's expectations is explained by Carl Rogers as
வாணி உடை உடுத்துதல், பேசுதல், உணவு உண்ணுதல் போன்றவற்றில் கடுமையான விதிமுறைகளை பின்பற்றும் மிகவும் பாரம்பரியமான குடும்பத்தை சார்ந்தவர். அவர்களை பின்பற்றாதவர்கள் வழி தவறி செல்பவர்களாக கருதப்படுவர். வாணியின் நண்பர்கள் தங்களுக்கு பிடித்ததை செய்வது போன்று வாணியும் இருக்க விரும்பினாள். ஆனால், குடும்பத்திலிருந்து வழிதவறி செல்பவள் எனும் முத்திரையை பெற விரும்பவில்லை. வாணி தான் எப்படி இருக்க வேண்டும் என விரும்பும் அவளுடைய 'மெய்யான தன்னிநிலை' மற்றும் குடும்ப எதிர்பார்ப்புக்கு ஏற்ப உள்ள 'சிறந்த தன்னிநிலை' இடையே உள்ள இடைவெளியை கார்ல் ரோஜர்ஸ் இவ்வாறு விளக்குகிறார்.
  1. Congruence / ஒருங்கிணைவு
  2. Incongruence / இசைவுப்படாத (correct answer)
  3. Adjustment / பொருத்தப்பாடு
  4. Actualization / நடைமுறைப்படுத்தல் அல்லது மெய்யாக்கும்
Answer: B

Related papers in TG TET Paper - II

About TG TET Paper - II

TG Exams brings previous year question papers, subject-wise practice sets and full-length timed mock tests for TG TET, TG DSC, TS TET, AP TET and other state teacher recruitment exams into one place, each question available in English and Tamil (தமிழ்). Browse all exams or create a free account to start.